Director Bharathiraaja appreciated both the Producers for their co-operation
Director Bharathiraaja appreciated both the Producers for their co-operation - This happend only because of their kind Heart.
Dikaldi release on 31st Jan - Server Sundaram on 14th Feb.
சர்வர் சுந்தரம்” மற்றும் “டகால்டி” ரிலீஸ் இருவர் பக்கமும் நியாயம் இருக்கிறது இயக்குனர் பாரதிராஜா!
சர்வர் சுந்தரம்” மற்றும் “டகால்டி” ரிலீஸ் பற்றியபத்திரிக்கையாளர் சந்திப்பு !
சந்தானம் நடிப்பில் “டகால்டி” மற்றும் “சர்வர் சுந்தரம்” ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் ஜனவரி 31 வெளியாகவதாக அறிவிக்கப்பட்டது. ஒரே நடிகரின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கும் என திரையரங்கு வட்டாரம் தெரிவித்ததையொட்டி இரு தயாரிப்பாளர்கள் இடையேயும் தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
இதனையடுத்து “டகால்டி” மற்றும் “சர்வர் சுந்தரம்” ஆகிய இரு படங்களின் தயாரிப்பாளர்களும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மு...