
வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன், அப்துல் கலாம் விஷன் இந்தியா மூவ்மெண்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு அச்சீவர்ஸ் கான்பரன்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து 12 -11 -2022 சனிக்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்றம் அருகில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் காலை 10 மணி முதல் 2 மணி வரை விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பஞ்சபூத மருத்துவத்தின் கண்டுபிடிப்பாளர் A.G. COSMIC CLINIC & RESEARCH INSTITUTE நிறுவனத்தின் நிறுவனருமான டாக்டர் ஆதி ஜோதி பாபு அவர்களுக்கு இவரது காப்புரிமை பெற்ற மருந்தில்லா மருத்துவ கண்டுபிடிப்பை அங்கீகரித்து உலக சாதனை விருது வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன் அமைப்பின் சார்பில்
அதன் சர்வதேச ரெக்கார்ட்ஸ் மேலாளர் கிரிஸ்டோபர் டைலர் கிராஃப்ட் ( USA) மற்றும் அந்த அமைப்பின் ஆசியா பசிபிக் ரெக்கார்ட் அதிகாரி செரிஃபா ஆகியோர் கலந்து கொண்டு உலக சாதனை விருது வழங்கினார்கள்.
https:...