Friday, January 17
Shadow

Tag: draupathi-movie-review

திரௌபதி – திரைவிமர்சனம் (தரமான படம்) Rank 4/5

திரௌபதி – திரைவிமர்சனம் (தரமான படம்) Rank 4/5

Movie Review
தமிழ் சினிமாதான் இந்திய அளவில் மிகவும் சிறந்து விளங்குகிறது அதற்க்கு காரணம் மிக தரமான படங்கள் தமிழில் மட்டும் வெளியாகிறது அதிலும் குறிப்பாக இதில் நட்சத்திர அந்தஸ்து உள்ள நடிகர்கள் படங்களுக்கு கிடையாது குறிந்த செலவில் மனம் நிறைந்த புதிய முகங்கள் நடிக்கும் படங்களால் தான் ஒரு சில நட்சத்திர அந்தஸ்து உள்ள நடிகர்கள் படம் தான் தரமான படமாக வருகிறது . இந்த வார வெளியான மிக சிறந்த படம் ஏன் உலக சினிமாகளுடன் போட்டி போடும் சினிமா என்று கூட சொல்லலாம் அந்த ளவுக்கு ஒரு தரமான படம் குறிப்பாக கதை களம் அப்படியான ஒரு கதை இதுவரையாரும் தொட்டுவிடாத ஒரு புதுவித கதை நாட்டுக்கு முக்கிய கதை என்றும் சொல்லலாம் . அப்படியான ஒரு படம் தான் திரௌபதி பெரிய நடிகர்களின் படத்துக்கு கோடி கணக்கில் அரங்கம் அமைக்கிறார்கள். இருந்தும் பிரமாண்டம் இருக்குமே தவிர அது தரமான படமாக இருக்காது இந்த படத்தின் செலவு மொத்தமே 50லட்சம் தான் துவும...