Friday, July 12
Shadow

Tag: Intense and Riveting: The Highly Anticipated Trailer of Prithviraj Sukumaran starrer The Goat Life is Out NOW!

Epic, Intense and Riveting: The Highly Anticipated Trailer of Prithviraj Sukumaran starrer The Goat Life is Out NOW!

Epic, Intense and Riveting: The Highly Anticipated Trailer of Prithviraj Sukumaran starrer The Goat Life is Out NOW!

News
உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கும் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த 'தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்' படத்தின் டிரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது! இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய சர்வைவல் அட்வென்ச்சர் படமான 'தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்' உங்களுக்கு அருகிலுள்ள திரையரங்குகளில் 28 மார்ச் 2024 அன்று இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. 'தி கோட் லைஃப்- ஆடு ஜீவிதம்' படத்திற்காக இதுவரை சமூக ஊடகங்களில் வெளியான போஸ்டர்கள், வீடியோக்கள் ஆகியவை ரசிகர்களுக்கு நிச்சயம் கவரும் திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களின் நீண்ட காத்திருப்புக்கு பதிலளிக்கும் விதமாக, தேசிய விருது வென்ற பிளெஸ்ஸி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பிரமிப்பைத் தூண்டும் இந்தக...