Thursday, June 1
Shadow

Tag: Maestro Isaignani Ilaiyaraaja’s 1417th movie Aadhiraajan directorial Prajan-Manisha Yadav starrer “Ninaivellam Neeyada shooting wrapped up

Maestro Isaignani Ilaiyaraaja’s 1417th movie Aadhiraajan directorial Prajan-Manisha Yadav starrer “Ninaivellam Neeyada shooting wrapped up

Maestro Isaignani Ilaiyaraaja’s 1417th movie Aadhiraajan directorial Prajan-Manisha Yadav starrer “Ninaivellam Neeyada shooting wrapped up

News
இளையராஜாவின் 1417வது படம்: ஆதிராஜன் இயக்கத்தில் பிரஜன் - மனிஷா யாதவ் நடிக்கும் "நினைவெல்லாம் நீயடா" படப்பிடிப்பு நிறைவு!! லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்க, ஆதிராஜன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வரும் படம் "நினைவெல்லாம் நீயடா". இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வரும் இதில் பிரஜன் நாயகனாக நடிக்க, நாயகியாக மனிஷா யாதவ் வித்தியாசமான வேடத்தில்‌ நடித்திருக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகம் ஆகிறார். இளம் நாயகன் நாயகியாக ரோகித்-யுவலட்சுமி ஜோடி அறிமுகமாகிறது. இவர்களுடன் முக்கிய இடத்தில் ரெட்டின் கிங்ஸ்லி காமெடியில் கலக்கியிருக்கிறார். மற்றும் மனோபாலா முத்துராமன் மதுமிதா ரஞ்சன் குமார் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் தமிழ்செல்வி ஆகியோரும் நடித்திருக்கின்றனர். மனநல மருத்துவராக முக்கிய வேடத்தில் பிரபல இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் முத்திரை பதித்திருக...