Wednesday, July 24
Shadow

Tag: ‘Mangai’ Movie Trailer Launch | Mangai Press Meet

‘Mangai’ Movie Trailer Launch | Mangai Press Meet

‘Mangai’ Movie Trailer Launch | Mangai Press Meet

News
மங்கை திரைப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் – கயல் ஆனந்தி மங்கை படம் மிகவும் துணிச்சலான கதை – தயாரிப்பாளர் ஜாஃபர் எதிர்பாலின ஈர்ப்பு இருக்கிற ஆண்கள், பெண்கள் இருவரும் பார்க்க வேண்டிய படம் - மங்கை படத்தின் இயக்குநர் குபேந்திரன் காமாட்சி ஆனந்தி ஒரு பர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட் - மங்கை பட டிரைலர் வெளியீட்டு விழாவில் பிக்பாஸ் புகழ் சிவின் சாவித்ரி, ஸ்மிதா பட்டேல், நந்திதா தாஸ், அர்ச்சனா வரிசையில் ஆனந்தி – மங்கை பட விழாவில் கவிதா பாரதி ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் 'கயல்' ஆனந்தி நடிக்கும் 'மங்கை' திரைப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் சிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘கிடா’ படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரைலரை நடிகர்கள் விஜய் சேதுபதி மற...