Friday, July 12
Shadow

Tag: ‘Parunthaaguthu Oorkuruvi’ Movie Review

‘Parunthaaguthu Oorkuruvi’ Movie Review

‘Parunthaaguthu Oorkuruvi’ Movie Review

Movie Review
கோ.தனபாலனின் இயக்கத்தில் நிஷாந்த் ரூசோ, காயத்ரி ஐயர் மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள படம் ‘பருந்தாகுது ஊர் குருவி’ படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம். படக்குழு இயக்கம்: தனபாலன் கோவிந்தராஜ் தயாரிப்பு: லைட்ஸ் ஆன் மீடியா (ஈவ் சுரேஷ்/சுந்தரா கிருஷ்ணா.பி/வெங்கி சந்திரசேகர்) வெளியீடு: முக்கிய கதாபாத்திரங்கள்: நிஷாந்த் ரூசோ, காயத்ரி ஐயர் மற்றும் விவேக் பிரசன்னா இசை: ரஞ்சித் உன்னி பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இல்லாமல், பல படங்களில் துணை கதாபாத்திரங்களாக வந்தவர்களையும் கொண்டு இயக்கப்பட்டுள்ள படம்தான் பருந்தாகுது ஊர்குருவி. இதன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டிருந்ததால், இப்படத்தின் மீது பலருக்கும் எதிர்பார்ப்புகள் இருந்தன. அந்த எதிர்பார்ப்புகளை பருந்தாகுது ஊர்குருவி படம் நிறைவேற்றியதா? வாங்க பார்க்கலாம். கதையி...