Friday, March 24
Shadow

Tag: Path-Breaking Blockbuster combo Actor Vishnu Vishal & Filmmaker Ramkumar collaborate for their Hat-trick film

Sathya Jyothi Films T.G. Thyagarajan presents,Path-Breaking Blockbuster combo Actor Vishnu Vishal & Filmmaker Ramkumar collaborate for their Hat-trick film

Sathya Jyothi Films T.G. Thyagarajan presents,Path-Breaking Blockbuster combo Actor Vishnu Vishal & Filmmaker Ramkumar collaborate for their Hat-trick film

News
சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும் பிளாக்பஸ்டர் வெற்றிக்கூட்டணி நடிகர் விஷ்ணு விஷால் & இயக்குநர் ராம்குமார் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ், இந்தியத் திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் பெருமை மிகு தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக, உலகளாவிய பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்றவாறு எண்ணற்ற பிளாக்பஸ்டர் மற்றும் விருதுகள் பெற்ற திரைப்படங்களை வெளியிட்டு நம்பமுடியாத சாதனை படைத்துள்ளது. திரு. T.G. தியாகராஜன் 20 க்கும் மேற்பட்ட மாநில அரசு வென்ற படங்கள் மற்றும் 4 தேசிய விருது பெற்ற படங்களை தயாரித்துள்ளார். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் 'மரகத நாணயம்' புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழாவின் 'வீரன்' மற்றும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய திரைப்படங்களில் ஒன்றான 'கேப்டன் மில்லர்' உள்ளிட்ட நம்பிக்கைக்குரிய திரைப்படங்கள் உருவாக்கத்தில் உள்ளன. கேப்டன் மில்லர...