Thursday, June 1
Shadow

Tag: Popular Bollywood actor Javed Khan announces his Tamil film on Amitabh Bachchan’s birthday

Popular Bollywood actor Javed Khan announces his Tamil film on Amitabh Bachchan’s birthday

Popular Bollywood actor Javed Khan announces his Tamil film on Amitabh Bachchan’s birthday

News
அமிதாப் பச்சனின் பிறந்தநாள் அன்று தனது தமிழ் படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்ட பிரபல பாலிவுட் நடிகர் ஜாவித் கான் பொன்குமரன் இயக்கும் "மஹால்" திகில் படத்தில் நடிக்கிறார் ஜாவித் கான் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் பிறந்தநாளை நடிகர் ஜாவித் கான் விமரிசையாக கொண்டாடினார். அமிதாப் பச்சனுடனான தன்னுடைய நட்பை பற்றி பகிர்ந்துகொண்ட ஜாவித் கான் கூறுகையில்: அமிதாப் பச்சன் அவர்களை பற்றிய எனது ஆரம்பகால நினைவு 80களில் இருந்து துவங்கும். 'ஒன்லி விமல்' பிரச்சாரம் மூலம் நான் நாட்டின் தலைசிறந்த மாடலாக இருந்தபோதிலும், புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து எனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினேன். ஒரு நாள் அதிகாலையில் அப்ராதி கோன் இரவுப் படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பை ஃபிலிம்சிட்டியில் உள்ள மேக்கப் அறைக்கு வந்திருந்தேன். அப்போது அங்கே அமர்ந்திருந்தவரை பார்...