Friday, July 12
Shadow

Tag: Prasanth Varma

Prasanth Varma, Teja Sajja, Primeshow Entertainment’s HANU-MAN Postponed, New Release Date Soon

Prasanth Varma, Teja Sajja, Primeshow Entertainment’s HANU-MAN Postponed, New Release Date Soon

News
பிரசாந்த் வர்மா -தேஜா சஜ்ஜா- பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் ' ஹனு-மேன்' படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் நட்சத்திர நாயகன் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாரான 'ஹனு-மேன்' படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி வரும் 'ஹனு- மேன்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ளதைப் போல் ' ஹனு-மேன்' படத்தின் காட்சிகள் பிரம்மாண்டமானதாக இருக்கும். இந்த திரைப்படம் மே மாதம் 12ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட...
Prasanth Varma, Teja Sajja, Primeshow Entertainment’s Pan India Movie HANU-MAN Teaser On November 15th

Prasanth Varma, Teja Sajja, Primeshow Entertainment’s Pan India Movie HANU-MAN Teaser On November 15th

News
நடிகர் தேஜா சஜ்ஜா நடிக்கும் 'ஹனு-மேன்' டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு சூப்பர் ஹீரோவாக தேஜா சஜ்ஜா நடிக்கும் 'ஹனு-மேன்' டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு தெலுங்கின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஹனு-மேன்' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஹனு-மேன்'. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத...