Sunday, October 13
Shadow

Tag: Primeshow Entertainment’s Pan India Movie HANU-MAN Teaser On November 15th

Prasanth Varma, Teja Sajja, Primeshow Entertainment’s Pan India Movie HANU-MAN Teaser On November 15th

Prasanth Varma, Teja Sajja, Primeshow Entertainment’s Pan India Movie HANU-MAN Teaser On November 15th

News
நடிகர் தேஜா சஜ்ஜா நடிக்கும் 'ஹனு-மேன்' டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு சூப்பர் ஹீரோவாக தேஜா சஜ்ஜா நடிக்கும் 'ஹனு-மேன்' டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு தெலுங்கின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஹனு-மேன்' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஹனு-மேன்'. இதில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத...