Thursday, March 23
Shadow

Tag: ‘Salliyargal’ Movie Audio & Trailer Launch

‘Salliyargal’ Movie Audio & Trailer Launch

‘Salliyargal’ Movie Audio & Trailer Launch

Audio Launch, News
*“சல்லியர்கள் கதையை புரிந்துகொள்ளவே ஒரு மாதம் ஆனது” ; இசையமைப்பாளர் கென் கருணாஸ்* *153 இலங்கைத்தமிழ் அகதி மாணவர்களை படிக்கவைத்து ஆளாக்கியுள்ளேன்” ; நெகிழ்ந்த கருணாஸ்* *மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்க சல்லியர்கள் பட நாயகி செய்த காரியம் ; வியந்த இயக்குநர் கிட்டு* *சல்லியர்கள் பட இயக்குநர் கிட்டு வித்தை தெரிந்த ஆள் தான் ; இயக்குநர் சீனுராமசாமி பாராட்டு* *கொடூர வில்லனாக நடித்துவிட்டு கதறி அழுத களவாணி திருமுருகன்* *மருத்துவர்களை பெருமைப்படுத்திவிட்டார் கருணாஸ் ; இயக்குநர் சீனுராமசாமி பாராட்டு* *என் மகனை நடிகனாகவே பார்க்க விரும்புகிறேன் ; கருணாஸ்* ICW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக...