
Striker Tamil Movie Audio Launch | Justin Vijay | Vidya Pradeep | Robert | SA Prabu | Full Video
வெண்ணிலா கபடி குழு நிகழ்வை ஸ்ட்ரைக்கர் படம் ஞாபகப்படுத்துகிறது ; இயக்குனர் சுசீந்திரன் நெகிழ்ச்சி
தமிழகம் தமிழ்நாடு என்று சொன்னால் மட்டும் தமிழ் வளர்ந்து விடாது ; இயக்குனர் பேரரசு
தமிழில் தலைப்பு வைக்கும் முறையை மீண்டும் சட்டமாக கொண்டுவர வேண்டும் ; இயக்குனர் பேரரசு கோரிக்கை
ராபர்ட் மாஸ்டரிடம் ஹீரோக்கள் உஷாராக இருக்கவேண்டும்” ; ஸ்ட்ரைக்கர் விழாவில் இயக்குனர் பேரரசு கலகல பேச்சு
பாரா சைக்காலஜி ஹாரர் ஜானரில் உருவாகியுள்ள ‘ஸ்ட்ரைக்கர்’
பாடலாசிரியர் என்ற அங்கீகாரத்தை ஸ்ட்ரைக்கர் படம் தான் கொடுத்தது ; ஹரிசங்கர் ரவீந்திரன்
ASW கிரியேஷன்ஸ் மற்றும் JSJ சினிமாஸ் சார்பில் ஹென்றி டேவிட் மற்றும் ஜஸ்டின் விஜய் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஸ்ட்ரைக்கர்’. எஸ்.ஏ பிரபு இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜஸ்டின் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். முக்கிய வ...