Friday, July 12
Shadow

Tag: “Sure

“Sure, lets meet on 7th September”, Shah Rukh Khan gave his fans the wittiest replies in #AskSRK session

“Sure, lets meet on 7th September”, Shah Rukh Khan gave his fans the wittiest replies in #AskSRK session

News
"நிச்சயமாக, செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திப்போம்", நடிகர் ஷாருக்கான் #AskSRK அமர்வில் தனது ரசிகர்களுக்கு மிக மகிழ்ச்சிகரமான செய்தியை வழங்கியுள்ளார். நடிகர் ஷாருக்கான் #AskSRK அமர்வில் தனது தனித்துவமான பதில்களால் மீண்டும் ஒருமுறை தலைப்புச் செய்தியைப் பிடித்துள்ளார் !! நடிகர் ஷாருக்கான் #AskSRK இல் தனது அசத்தலான பதில்களுடன் மீண்டும் வந்துள்ளார்! எங்கெங்கும் ஜவான் திரைப்பட உற்சாகம் !! ஷாருக்கான் உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் இந்திய சூப்பர்ஸ்டார் ஷாருக்கான், பதான் மூலம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தளித்தார். இந்தியத் திரையுலகின் வசூல் சாதனைகளை முறியடித்து மிகப்பெரும் பிளாக்பஸ்டராக பதான் வெற்றி பெற்றது. நடிகர் ஷாருக்கான் சமூக ஊடகங்கள் வாயிலாக தன் ரசிகர்களுடன் நெருக்கமாக உரையாடி வருகிறார். அதற்கான மிகப்பெரும் ஆதாரமே அவரது மாத...