Thursday, December 12
Shadow

(தளபதி 66) – தளபதி விஜய் – வம்சி பைடிபல்லி- ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்

தளபதி விஜயின் 66வது திரைப்படத்தை ( #தளபதி 66 ) பிரபல இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்குகிறார் .ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் தில் ராஜு மற்றும் சிரிஷ் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இது. தளபதி 66 வது படத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களும் ,நடிகர்களும் இணைந்துள்ளனர். படத்தின் தலைப்பு மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் .