White Carpet Films Productions Filmmaker Venki directorial Actor Sathish starrer “White Carpet Films Production No. 3”
White Carpet Films K. Vijay Pandi’s upcoming production, featuring actor Sathish in the lead role, directed by debutant Venki, was launched this morning (January 18, 2023) with a simple ritual Pooja ceremony.
Filmmaker Lokesh Kanagaraj, Trident Arts Producers R. Ravindran, Seven Screen Studio Producer Lalith, Escape Artists Madhan, PVR Cinemas Meena, Doctor Nisha, Advocate Dhamodara Krishnan, and many others were present.
This yet-to-be-titled movie marks the third production outing of producer K. Vijay Pandi of White Carpet Films. He had earlier produced Arulnithi starrer Dejavu, and Naveen Chandra’s Telugu film ‘Repeat’. It is worth mentioning that Venki earlier worked as associate director with Lokesh Kanagaraj.
The film, tentatively titled ‘White Carpet Films Production No.3’, features Sathish as the lead character and Simran Gupta performing the female lead role. Anand Raj, John Vijay, Ramesh Thilak, Thangadurai, Madhusudhanan, and many others are a part of this star-cast.
Yuva is handling cinematography, and VBR is composing the music for this film.
Editor – Siddharth
Art – Durai Raj
Costume Designer – Kiruthikha Sekar
CO producer – Murali Krishnan
PRO: Sathish-Sathish Kumar (AIM)
Publicity Designer: Thandora
The crew officially confirms that the shooting will be commencing shortly.
ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில்
வெங்கி இயக்கத்தில்
சதிஷ் நடிக்கும்
“ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் புரொடக்ஷன் No3”
ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சதிஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் Trident Arts R.ரவீந்திரன், தயாரிப்பாளர் Seven Screen Studio லலித், தயாரிப்பாளர் Escape Artists மதன், PVR சினிமாஸ் மீனா, டாக்டர் நிஷா, Advocate தமோதர கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு மற்றும் நவீன் சந்திரா நடிப்பில் வெளியான ரிபீட் (தெலுங்கு) வெற்றி படங்களுக்கு பிறகு வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிக்கும் படம் இது. பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் பணியாற்றியவர் இயக்குனர் வெங்கி என்பது குறிப்பிடத்தக்கது.
“ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் புரொடக்ஷன் No3” என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சதிஷ் கதாநாயகனாக நடிக்கும் சிம்ரன் குப்தா கதாநாயகியாக நடிக்கின்றார். உடன் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
யுவா ஒளிப்பதிவை மேற்கொள்ள VBR இசையமைக்கிறார்
இணை தயாரிப்பு – முரளி கிருஷ்ணன்
படத்தொகுப்பு – சித்தார்த்
கலை இயக்குனர் – G.துரைராஜ்
காஸ்டியூம் டிசைனர் – கிருத்திகா சேகர்
மக்கள் தொடர்பு – சதிஷ் – சதிஷ் குமார் (AIM)
பப்ளிசிட்டி டிசைன்ஸ் – தண்டோரா
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்