Wednesday, September 22
Shadow

விண்ஸ்டார் விஜய் நடிக்கும் “தர்மத்தின் தலைவன் “

இருவேடங்களில் விண்ஸ்டார் விஜய் நடிக்கும் “தர்மத்தின் தலைவன் “ படத்தின் பூஜை AVM ஸ்டுடியோவில் ( 10.09.2021 ) அன்று .வெகு விமர்சியாக நடைப்பெற இருக்கிறது.

“தர்மத்தின் தலைவன் “ கதைக்கரு

இலவச கல்வி கொடுக்க போராடும் கதாநாயகன் (அப்பா) இதைப் பிடிக்காத தனியார் கல்லூரி நடத்தி வரும் முதலாளிகள் கதாநாயகனை கொன்று விடுகிறார்கள். தந்தையை கொன்றவர்களை மகன் எப்படி பழிவாங்குகிறார் என்பதே படத்தின் கதை . அப்பா – மகன் என்ற இருவேடங்களில் விண்ஸ்டார் விஜய் நடிக்க இவருக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த 4 நாயகிகள் நடிக்கிறார்கள். 8 சண்டைக்காட்சிகள், 5 பாடல்கள் நிறைந்த கிரைம் த்ரில்லராக உருவாக இருக்கும் திரைப்படம் “தர்மத்தின் தலைவன் “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *