”டிராகன்’ திரைப்பட ரேட்டிங்: 4/5
Casting : Pradeep Ranganathan, Anupama Parameswaran, Kayadu Lohar, VJ Siddhu, Harshath Khan, KS Ravikumar, Mysskin, Goutham Vasudev Menon, Mariam George, Indhumathi, Thenappan
Directed By : Ashwath Marimuthu
Music By : Leon James
Produced By : AGS Entertainment (P) Ltd – Kalpathi S Aghoram, Kalpathi S Ganesh, Kalpathi S Suresh
எதற்காக Dragon என்று பெயர் வந்தது என்று ஆரம்பிக்கிறது படம்.
48 Arrears வைத்து வேலைக்கு போகிறேன்னு என்று பெற்றோர்களிடம் பொய் சொல்லி , காதலி மற்றும் friends காசில் சாப்பாடு , குடி , சிகரெட் என்று காலத்தை ஓட்டும் Hero Dragonக்கு ஒரு கட்டத்தில் அனுபமாவோடு break up ஆகிறது.
அதனால் வாழ்க்கையில் successful ஆக வேலைக்கு சேர குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கும் hero , அதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகளே படத்தின் கதை.!
முதல் 1 மணி நேரம் பார்த்து, என்ன படம்டா இதுன்னு யோசிக்க வைத்து , படத்தின் இரண்டாம் பாதியில் வாழ்க்கையில் நாம் பண்ண தப்பு எப்படி எல்லாம் பாதிக்கும்னு காட்சிகள் வைத்து அட சொல்ல வைத்து விட்டார்கள்.!
Pre intervalல் ஆரம்பிக்கும் படத்தின் Tempo படம் முடியும் வரை நன்றாக செல்கிறது. ????????
செய்த தப்பை glorify பண்ணாமல் அதற்கான தண்டனையை கொடுத்த விதத்தில் director ஜெயித்து விட்டார்.
சில இடங்களில் expressionsல் சொதப்பினாலும் பல இடங்களில் பிரதீப் செமையா score செய்துள்ளார்.
Second halfல் எக்கச்சக்க Theatrical and fun moments ????????
பிரதீப்க்கு அடுத்து ஹர்ஷத் கான் , அனுபமா ,மிஷ்கின், ஜார்ஜ் சிறப்பாக நடித்து உள்ளனர்.
Bgm – நன்றாக இருந்தது. ????
மொத்தத்தில் Oh My Kadavule படத்துக்கு பின் மறுபடியும் ஒரு feel good movie from
@Dir_Ashwath
????????????????????
2K kids மட்டும் இல்ல எல்லாருக்குமான படம் தான் ????
Watch out for the hilarious second half and feel good climax.! Another blockbuster parcel for
@pradeeponelife
and
@Ags_production
@archanakalpathi
@aishkalpathi
????????
மொத்தத்தில், ‘டிராகன்’ சரவெடி????…
#Dragon #DragonReview