சுவாமிஜி சுகி யோக் பாபா சித்தாஜி அவர்களின் பிறந்தநாள் விழாவில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். 11.03.2020 அன்று சென்னை 100 அடி சாலையில் உள்ள அம்பிகா எம்பயர் ஹோட்டலில் திரை உலக பிரமுகர்கள், நீதி அரசர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், காவல்துறை உயர்அதிகாரிகள், ஐஆர்எஸ் அதிகாரிகள், சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமிஜியிடம் அருளாசி பெற்றனர்.