Saturday, October 5
Shadow

Tag: ‘லவ்வர்’ திரைப்பட விமர்சனம்

Movie Review
'லவ்வர்’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5 Casting : Manikandan, Sri Gowri Priya, Kanna Ravi, Keetha Kailasam, Saravanan, Harish Kumar, Nikila Shankar Directed By : Praburam Vyas Music By : Sean Roldan Produced By : Million Dollar Studios and MRP Entertainment https://www.youtube.com/watch?v=UkFD3pKmSks   காலை 8 மணிக்கெல்லாம் குடிக்கும் அளவுக்கு மதுவுக்கு அடிமையான அருண் (மணிகண்டன்) சொந்தமாக ஒரு கஃபே வைக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார். எந்த வேலையும் செய்யாமல், ‘பிசினஸ்’ செய்யப் போகிறேன் என சொல்லிக்கொண்டு திரியும் அவரும், ஐடியில் பணிபுரியும் திவ்யாவும் (ஸ்ரீகவுரி ப்ரியா) கல்லூரியிலிருந்தே காதலிக்கின்றனர். 6 வருட காதல் கொஞ்சம் கொஞ்சமாக கசக்கத் தொடங்குகிறது. ‘இவருடன் பழகக் கூடாது’, ‘அவருடன் வெளியே செல்லக் கூடாது’ என கட்டளை போடும் அருணின் ‘பாதுகாப்பு’ உத்தரவுகளை மீற...